
நண்பர்களே,
உங்களுடன் சில கருத்துகளை இந்த இடுகையின் மூலமாக பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்து எழுதியுள்ளேன். தொடர்ந்து வாசியுங்கள்.
வலைப்பூ தொடங்கிய காலத்தில் எல்லோருக்கும் ஏற்படும் அனுபவமே எனக்கும் ஏற்பட்டது. நானும் ஆரம்ப காலங்களில் காப்பி பேஸ்ட் பதிவுகள் போட்டுள்ளேன். அது தவறு என தெரிந்தவுடன் அத்தகைய தவறுகள் செய்வதில்லை. அப்புறம் யாராவது கமென்ட் போடுவாங்களா? திரட்டியில் பிரபல இடுகையாக வருமா? என ஏங்கிய காலம் உண்டு. அப்புறம் தான் தெரிந்தது, நாமும் மற்ற பதிவுகளுக்கு கமென்ட் போட்டால் தான் நமக்கும் கமெண்ட்ஸ் வரும். அதே போல தான் திரட்டிகளில் ஓட்டும் (பதிவுலக பாஷையில் சொல்லனும்னா மொய்க்கு மொய்) என சிலர் மூலம் தெரிந்து கொண்டேன். அப்புறந்தான் கமெண்ட்ஸ் மற்றும் திரட்டிகளில் பிரபல இடுகைகளும் வரத் தொடங்கியது.
போதும் போதும், இதே மாதிரி எத்தனை பதிவர்கள் தான் பதிவு போடுவாங்களோன்னு நினைக்கறிங்களா? ஹே.. ஹே.. கோச்சுக்காதிங்க, இந்த மாதிரியான பதிவுகள் தான் புதியவர்களுக்கு ஊக்கம் தரும் நண்பர்களே. புதிய ப்ளாக் தொடங்குபவர்கள் பிளாக் டிப்ஸ் தரும் பதிவுகளை கண்டிப்பாக வாசியுங்கள். உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
தமிழ்வாசி வலைப்பூ கடந்த வருடம் மே மாதம் தொடங்கப்பட்டு தங்கள் நல்ஆதரவுடன் இன்று நானூறுக்கும் மேலான (FOLLOWERS) தொடர்பவர்களையும், மூணு லட்சத்துக்கும் மேலாக பக்க பார்வை (PAGE VIEW HITS) ஹிட்ஸ்ம் பெற்று உள்ளது. இதற்கு காரணமான அனைத்து நல்உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று பதிவுலகில் புதியவர்கள் வருகை அதிகமாக உள்ளது. அதுவும் புதிய தகவல்களை அள்ளித்தரும் பதிவர்கள் நிறைய வலம் வரத் தொடங்கியுள்ளார்கள் என்பதை குறித்து மகிழ்ச்சியே.
தமிழ்வாசி பற்றிய சில புள்ளி விவரங்கள்:
ஆரம்பம்: மே 2010
மொத்த இடுகைகள்:361
மொத்த கருத்துரைகள்: 7018
இன்றைய அலாக்ஸா ரேங்க்: 108079
இந்திய அளவில் அலாக்ஸா ரேங்க்: 14776
மொத்த பக்கப் பார்வைகள்: 303000 க்கு மேல்..
தொடர்பு கொள்ள:
முகநூல் முகவரி: https://www.facebook.com/sprakashkumar
முகநூல் குழும முகவரி: https://www.facebook.com/groups/tamilvaasi/
கூகிள் ப்ளஸ் முகவரி: https://plus.google.com/u/0/106412922467461633842/posts
ட்விட்டர் முகவரி: https://twitter.com/#!/tamilvaasi
இன்றைய பொன்மொழி:
நேரத்தைத் தள்ளிப் போடாதே. தாமதித்தால் அபாயகரமான முடிவுகள் ஏற்படும்!
இன்றைய விடுகதை:
பத்து விரல் பந்தாட
ஐந்து விரல் அமர்ந்திருக்க
சூரியனுடன் வாதாட
எமனுடன் போராட. அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு:
மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.
புதிதாக தொடர்பவர்களையும், வலைப்பூவுக்கு தவறாமல் வருகை தரும் அனைவரையும் வரவேற்கிறேன். நன்றி
52 கருத்துரைகள்:
வாழ்த்துக்கள்!நண்பா!
தொடருங்கள் !தொடர்ந்து வருகிறோம்!
வாழ்த்துக்கள்!
இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பரே... என்னைப் போன்ற புதியவர்களுக்கு ஊக்கம் தந்தமைக்கு நன்றி.
வாழ்த்துக்கள் பிரகாஷ்.. இன்னும் நிறைய followers ஹிட்ஸ் கிடைக்க எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுடன் இருக்கும்
கலக்கல்யா மாப்ள வாழ்த்துக்கள்!
@கோகுல்
தொடருங்கள் !தொடர்ந்து வருகிறோம்!//
நன்றி கோகுல்
@J.P Josephine Baba
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி
@கணேஷ்
நன்றி நண்பரே..
”மொய்க்கு மொய்”
வாழ்த்துக்கள், பிரகாஷ்.
வாழ்த்துக்கள் மச்சி..
Congrats Prakash!!
வாழ்த்துகள் சகோ.
வாழ்த்துக்கள் மாப்பிள..
வாழ்த்துக்கள் சகோ
வாழ்த்துக்கள் பாஸ் எங்களால் முடிந்தவரை புதிய பதிவர்களுக்கு உதவுவோம்
வாழ்த்துகள் நண்பா....
பிரமாதம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வந்தனங்கள் மக்கா வாழ்க வளமுடன், தமிழுடன்.....!!!
வாழ்த்துகள் நண்பா
வாழ்த்துக்கள் தமிழ்வாசி -பிரகாஸ் அவர்களே உங்களைப் போன்றோரின் முன் உதாரணங்கள் தான் என்போன்றவர்களுக்கு பதிவுலகில் வலம்வர உதவியாக இருக்கின்றது .
இந்த நேரத்தில் உங்களின் பதிவாளர்களைப் பேட்டி கானும் தொடரையும் சிரமம் பார்க்காமல் தொடர வேண்டும் என்பது தனிமரத்தின் ஆசை அது தான் தனிமரத்தையும் வெளிச்சம் போட்டுக்காட்டியது நண்பர்களிடம் !
மேன் மேலும் பதிவுகளை தொடர வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் கலக்குங்க சார்!!
சற்று முன் கிடைத்த தகவல் படி ......
பதிவு உலக ..........
அன்பின் நண்பர்கள் ,
அன்பின் தோழிகள் ,
அனைவர்க்கும் ஒரு மகிழ்வான தகவல் .
உணவு உலகம் திரு .சங்கரலிங்கம் சார் தலைமையில்
இன்று
"ஒரு இனிய பதிவர் சந்திப்பு .."
சிறப்பு விருந்தினர் " துபாய் ராஜா "
இடம்:ஹோட்டல் ராஜ் திலக் . திருநெல்வேலி ஜங்ஷன் அருகில் .
நேரம் :மாலை 5 மணி .
வாருங்கள்,வாருங்கள் ! ஒரு சுவையான மகிழ்வான சந்திப்புக்கு ...
தொடர்புக்கு :-9597666800 ,9442201331 ,8973756566
வாருங்கள்............வாழ்த்துங்கள் ............
அன்புடன்
யானை குட்டி
http://yanaikutty.blogspot.com
வாழ்த்துக்கள் பாஸ்!
3 லட்சம் ஹிட்ஸ் வாங்கிய தமிழ்வாசிக்கு வாழ்த்துகள்..
என்ன ஆச்சு..திடீர்னு மலரும் நினைவுகள்?
வாழ்த்துக்கள் நண்பா.
தொடருங்கள்...
தொடர்கிறோம்...
மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே..
Good post valthukal nanpa
ஓ!...அப்புடியா சங்கதி!இந்தா மொய் வச்சுட்டோம்ல!பாப்போம்!!திருப்பி வப்பிங்கதான?
வாழ்த்துக்கள்,பிரகாஷ்!!!தொடருங்கள்!!!!!!!!!!
வாழ்த்துக்கள் மாப்ளே!!!தொடர்ந்து செல்லுங்க !
வாழ்த்துக்கள் நண்பா!
வாழ்த்துக்கள் பிரகாஷ்....
இன்னுடை அதிகமான வளர்ச்சியடைய வாழ்த்துகிறேன்..
சகோ!
ஆல்போல் தழைத்து அருகுபோல்
வேரோடி தங்கள் வலை வளரவும்
பால்போல் சுவைக்க பழமென இனிக்க இந் நாள்போல் பலரும்
வாழ்த்த உங்கள் பதிவுகள் வரவும்
என் உளங்கனிய வாழ்த்துகிறேன்
புலவர் சா இராமாநுசம்
அன்பின் பிரகாஷ் - மேன் மேலும் முன்னேற பிரார்த்தனைகள் - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
கலக்குங்க,
வாழ்த்துக்கள் பிரகாஷ். மேலும் மேலும் வளற வாழ்த்துக்கள்.
தொடர்ந்து கலக்குங்க நண்பரே...அந்த மல்லிகை டெம்ப்ளேட் மிஸ் பண்ணுகிறேன்...
வாழ்த்துக்கள்...
தங்கள் தளம் சிறக்க வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோ .எங்கள் ஐயா புலவர் இராமனுஜம்
சொல்லீற்றார் அதையே முன்மொழிந்து வாழ்த்துகின்றேன் .வாழ்க வாழ்க இன்னும் சாதித்து சரித்திரத்தில் இடம்பெற வாழ்த்துக்கள் சகோ ...ஓடிப்போய் மனம் மகிழ ஒரு கவிதை போட்டுள்ளேன் பார்த்து மகிழுங்கள் .மறக்காமல் எல்லாத்
தலையிலையும் நச்சு நச்சென்று குத்திவிடுங்கள் அது போதும் .
மிக்க நன்றி பகிர்வுக்கு ........
வாழ்த்துக்கள் ... தொடர்ந்து முன் செல்லுங்கள்
என் இனிய தோழா ...
வாழ்த்துக்கள் மென் மேலும் பல வெற்றிகள் பெற ....
நண்பன் .
யானைக்குட்டி
என் இனிய தோழா ...
வாழ்த்துக்கள் மென் மேலும் பல வெற்றிகள் பெற ....
நண்பன் .
யானைக்குட்டி
வாழ்த்துகள் நண்பரே
இனிய காலை வணக்கம் & வாழ்த்துக்கள் மச்சி!
பதிவுலகில் உங்களின் கடந்த காலத்தினை மீட்டிப் பார்த்திருக்கிறீங்க.
தொடர்ந்தும் உங்களின் அசத்தலான பதிவுகளால் பல ஆயிரம் வாசகர்களைப் பரவசப்படுத்த வாழ்த்துகிறேன்!
மதுரை குறித்தும் நிறைய பதிவிடுங்கள். வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றி.
-சித்திரவீதிக்காரன்
வாழ்த்துக்கள் பிரகாஷ்.
11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...
வளர்க, வளர்க!
வாழ்த்துக்கள்!!
என்னை போன்ற புதியவர்களுக்கு தேவைப்படும்.மிக்க நன்றி மொய்க்கு மொய்
இது சத்தியம் சத்தியம் சத்தியம்........
சகோ இந்தக் கவிதைக்கு உங்கள் கருத்தையும் ஓட்டையும்
வழங்கிக் கௌரவியுங்கள் .மிக்க நன்றி உங்கள் ஒத்துளைப்புகளிற்கு .
வாழ்த்துக்கள் நண்பா!
வாழ்த்துக்கள் கலக்குங்கள்