
அந்த காலத்தில் இந்தியா எப்படி இருந்திருக்கும் என்பதை இந்த பழைய புகைப்படங்கள் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி: கூகிள் சர்ச்
நண்பர்களே, மக்கு பசங்களுக்கும் இது கண்டிப்பா புரியும். பார்க்க அனிமேஷன் படங்கள்
இந்த இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை நிலக்கடலை.
டிஸ்கி: பொன்மொழிகள், விடுகதைகள் வழக்கம் போல அடுத்த இடுகை முதல் வெளி வரும்.
22 கருத்துரைகள்:
அரிய தொகுப்பு பிரகாஷ். எங்கே பிடித்தீர்கள்? சூப்பர். அதிலும் அதிகப் போக்குவரத்தற்ற கல்கத்தா சாலையைப் பார்த்ததும்... காதில் புகை வருகிறது அந்நாள் மனிதர்களை நினைத்து...
எல்லா படங்களும் ஆச்சர்யம் தருகின்றன...
மிக அரிய புகைபடங்கள். அருமையான கலெக்ஷன்.
இனிய காலை வணக்கம் மச்சி,
நல்லதொரு தொகுப்பு மச்சி, பாரதத்தின் வரலாற்றுப் பக்கங்களைச் செப்பனிட உதவும் புகைப்படங்கள்!
அரிய புகைப்படங்கள்
தேவையான தொகுப்பு..
அருமை..
Supper photos
அருமையான படங்கள் நண்பரே ,பகிர்வுக்கு நன்றி
படங்கள் எல்லாம் வெறும் படங்கள் மட்டும் இல்லை பொக்கிஷம் பகிர்ந்தமைக்கு நன்றி
:)
ஒரு நல்ல புகைப்படத் தொகுப்பு..
பகிர்வுக்கு நன்றி..
இது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் எடுக்கப்படிருக்குமோ? அருமையான படங்கள். பகிர்விற்கு நன்றி.
குடம் சுமக்கும்பெண்மணியின் படமும், பதேப்பூர் சிக்ரியின் புகைப்படமும் அருமை. பகிர்விற்கு நன்றி சகோ
நல்ல தொகுப்பு.
இப்படியெல்லாமா நம்ம ஊர் இருந்திருக்கு. நாம எவ்வளவு இழந்திருக்கிறோம்.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
தமிழன் பெருமையை ஏ.ஆர்.முருகதாஸுக்கு அப்புறம் நீங்க தான் தூக்கி நிருத்தியிருக்கீங்க...
படங்கள் அருமை சேமித்து விட்டேன்
Great Collection boss...
Thank you...
பகிர்வுக்கு நன்றி
படம் எல்லாம் சூப்பர்...
அரிய தொகுப்பு
காண கண்கொள்ளா காட்சிகள்