CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

16
Nov

பேஸ்புக், டிவிட்டர், கூகிள் ப்ளஸ், RSS - நமது தளங்களில் வைப்பது எப்படி?

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
     பேஸ்புக், டிவிட்டர், கூகிள் ப்ளஸ், மற்றும் RSS FEED போன்ற சமூக தளங்களின் ஐகான்கள் புதிய அழகிய வடிவில் நமது பிளாக்கில் வைத்துக் கொள்ளலாம். இதனால் உங்கள் பிளாக்கில் இருந்த படியே இந்த சமூக தளங்களுக்கு செல்லலாம். இதனால் பேஸ்புக், டிவிட்டர், கூகிள் ப்ளஸ், மற்றும் RSS ஆகியவற்றில் உங்களுக்கு பாலோயர்ஸ் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த அழகிய சிறிய ஐகான்களை உங்கள் பிளாக்கில் எப்படி நிறுவுவது என பார்ப்போம்.

1. உங்கள் DASBOARDஇல் DESIGN கிளிக் செய்து ADD A GADGET கிளிக் செய்து Choose Html/Javascript ஐ தேர்ந்தெடுக்கவும்.



2. கீழ்க்காணும் நிரலிகளில் சில மாற்றங்களுடன் பேஸ்ட் செய்யுங்கள்.
<center><a href="https://www.facebook.com/sprakashkumar" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTmf-B6vSSkEsSwrntjEypzLFLYwB-12sbiSQAKshcSx3mDxPZKiCi9GOrjX9E2mLu3oBBDTrVIqA93mF1h86aZ-2h8eZ-MOfY-aL3pxExXMu7h1Cghsj-9K2TxjzLO_mXbRgK3PIQ1H8/s1600/facebook-30x43.png" /></a><a href="http://twitter.com/tamilvaasi" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuX7DqFs5RKwWuTQOe-fipCBGEX40Z9LWnOddbyZm0E6MWOoGdMob1uuGvn3MRZ6JJGaUA5m5ptgeB2WKYLG6vAtf_z4owlyyQaa6w3s8c-_Odo3euFPExpskJl6wfbZRrjPmcwENtrB8/s1600/twitter-30x43.png" /></a><a href="https://plus.google.com/u/0/106412922467461633842/" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsDMN_EmMpPD9kJeYNSS2KpEU401Cl1mECuyQhIApTKr86z02KctjcZUehe8bI9AyRjUujwTr8P73o2tMC9lc0l8DLqw9yZj9hfGZxLvb9V-JXcAByTbQd4og8znsCrydfNiHyLYP0xnM/s1600/googleplus-30x43.png" /></a><a href="http://feeds.feedburner.com/tamilvaasi" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-yDHCd_YQoXe-X-D93k9Kn0AUvi-jFQttMNMbEjWTzGsLfNosLnCjHS5Kv4osmjZxk2TboQtKenIMjmpUNWFDoMi6Rr42ufYUlKkfM8P_CdegAFncQ2Dyx5NG8wCYJnYQzOYrqIWvK9s/s1600/rss-30x43.png" /></a><center/></center></center>
மேற்கண்ட நிரலிகளில் மஞ்சள் கலர் காட்டியுள்ள இடங்களில் உங்கள் சமூக தளங்களின் லிங்க்கை கொடுத்து மாற்றவும்.


3. GADGETஐ SAVE செய்யவும். இனி உங்கள் பிளாக்கில் உங்களுக்கு தேவையான இடத்தில் நகர்த்தி வைக்கவும்.
THANKS: spiceupyourblog

இன்றைய பொன்மொழி:
வஞ்சனை வாழ்வை கெடுக்கும்!

இன்றைய விடுகதை:
அத்திக்கட்டை முள் எடுத்து 
அடைப்பாரும் இல்லை
அழகான பூ எடுத்து
முடிப்பாரும் இல்லை. அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...       
       
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு: 
         மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.

முந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: நெற்பயிர்
முந்தைய விடுகதைக்கான இடுகை கீழே: 

ஐயோ, அத பத்தி அது, இதுன்னு ஒளறிட்டேனா?



30 கருத்துரைகள்:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said... Best Blogger Tips

தகவலுக்கு நன்றி

பாலா said... Best Blogger Tips

கணிப்பொறியை பற்றி போதிய அறிவு இல்லாதவர்களுக்கான மிக அவசியமான பதிவு.

செங்கோவி said... Best Blogger Tips

மொத்தமா தொகுத்துச் சொன்னதுக்கு நன்றிய்யா..

செங்கோவி said... Best Blogger Tips

நீரு ஏன் சசி பொழைப்புல மண் அள்ளிப் போடுறீரு?

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@செங்கோவி
நீரு ஏன் சசி பொழைப்புல மண் அள்ளிப் போடுறீரு?//

கோர்த்து விடரதுல எம்புட்டு சந்தோசம் பாருங்கய்யா...

K.s.s.Rajh said... Best Blogger Tips

தொழில் நுட்ப பதிவர்கள் வரிசையில் இன்னும் ஓருவர்..ஹி.ஹி.ஹி.ஹி

நல்ல தகவல்கள் பாஸ் நான் என் தளத்தில் வைக்கலாம் என்று யோசிக்கின்றேன்

Unknown said... Best Blogger Tips

குட்.

பயனுள்ள பதிவு..

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

சூப்பர்...

நல்ல தகவல்...
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...

Admin said... Best Blogger Tips

பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி நண்பா!

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said... Best Blogger Tips

நன்றிங்கோ...

Unknown said... Best Blogger Tips

தகவலுக்கு நன்றி!

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

மிக்க நன்றி மக்கா, உபயோகமான பதிவு சூப்பர்ப்....!!!

Unknown said... Best Blogger Tips

அனைவருக்கும் பயன்படும்
சிறந்த பதிவு
நன்றி!

புலவர் சா இராமாநுசம்

மாய உலகம் said... Best Blogger Tips

பயனுள்ள தகவல்... பகிர்வுக்கு நன்றி நண்பா.

Anonymous said... Best Blogger Tips

நன்றி! நல்ல பதிவு.

Lingesh said... Best Blogger Tips

உபயோகமான தகவல்களுக்கு நன்றி நண்பரே...

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

பயலுள்ள பதிவு மச்சி..

ADMIN said... Best Blogger Tips

பகிர்வுக்கு நன்றி..!!


எனது வலையில்

வெற்றியின் அடிப்படையில் உடல்நலம்

உங்கள் internet speed உடனடியாக தெரிந்துகொள்ள

நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

ராஜி said... Best Blogger Tips

தெரியாத தகவல்களை தெரிந்து கொண்டேன். நன்றி சகோ

stalin wesley said... Best Blogger Tips

நன்றி-ன்னே

Anonymous said... Best Blogger Tips

பயனுள்ள தகவல்... பகிர்வுக்கு நன்றி நண்பா...

தனிமரம் said... Best Blogger Tips

பயனுள்ள தகவல் நானும் goole+ இன்னும் செயல் படுத்தவில்லை போதிய தகவல் இல்லாமல் நன்றி தமிழ்வாசி பயனுள்ள தகவலைப் பகிர்ந்ததற்கு!

தனிமரம் said... Best Blogger Tips

பயனுள்ள தகவல் நானும் goole+ இன்னும் செயல் படுத்தவில்லை போதிய தகவல் இல்லாமல் நன்றி தமிழ்வாசி பயனுள்ள தகவலைப் பகிர்ந்ததற்கு!

தனிமரம் said... Best Blogger Tips

பயனுள்ள தகவல் நானும் goole+ இன்னும் செயல் படுத்தவில்லை போதிய தகவல் இல்லாமல் நன்றி தமிழ்வாசி பயனுள்ள தகவலைப் பகிர்ந்ததற்கு!

சத்ரியன் said... Best Blogger Tips

யாராவது சொல்லிக்குடுப்பாங்க-ன்னு எதிர்பாத்துக்கிட்டிருந்தேன்

நன்றிங்க பிரகாஷ்.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

கருத்திட்ட அனைவர்க்கும் நன்றி

சாகம்பரி said... Best Blogger Tips

Thank you very much for the post Prakash.

KANMANIBALA said... Best Blogger Tips

Hallo Sir,

There's no right word to Xpress my inner feelings towards you that this is a first and foremost attempt to guide the useful things to install personal web.Since very long time, you're doing the SILENT activities to those who are beginners in website field. It's Really Superb.

With Thanks balavilamal@Tiruvarur.

ANBUTHIL said... Best Blogger Tips

thank u fd good post

ANBUTHIL said... Best Blogger Tips

thank u fd good post

தொடர்புக்கு: admin@tamilvaasi.com Total Posts: 631
Total Comments: 11821
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1