
சில இயந்திரவியல் விதிகளை படித்து மனப்பாடம் செய்தால் புரியாது. அதை வரைபட விளக்க முறையில் படித்தால் ஓரளவு புரியும். ஆனால் நேரடியாக இயங்கும் வகையில் அனிமேஷன் படங்களாக மாற்றி படித்தால் எளிமையாக புரியும். இங்கே சில சிக்கலான கொள்கைகளை விளக்க எளிய அனிமேஷன் படங்கள் தொகுக்கப்பட்டுள்ளது. பார்த்து பயன்பெறுங்கள்.
விமானத்தின் ரேடியல் இன்ஜினின் இயக்கம்:
OVAL வடிவ சுற்றுக் கட்டுப்பாடு:
தையல் மிஷின் இயக்கம்:
கடிகாரத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் இரண்டாவது கை இயக்கம் (மால்டா குறுக்கு இயக்கம்):
வாகனங்களின் கியர் மாற்றும் இயக்க முறை:
வாகனங்களின் நிலையான வேகத்திற்கான universal joint:
துப்பாக்கி குண்டு loading method:
எட்டு rotary engine இன் உள்ளார்ந்த எரிப்பு இயந்திரம்:
cylinderஇன் side by side இயக்கம்:
நண்பர்களே, சில இயந்திரவியல் இயக்கங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை அனிமேஷன் படங்கள் மூலம் தெரிந்து கொண்டீர்களா? பயனுள்ளவையாக இருக்கும் என நினைக்கிறேன்.
இன்றைய பொன்மொழி:
இரண்டு தலைவர்கள் மோதினால் பல தொண்டர்கள் மடிகிறார்கள்!
இன்றைய விடுகதை:
பெட்டியைத் திறந்தேன்
கண்ணன் பிறந்தான். அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு:
மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.
சென்ற இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: வேம்பு.
அந்த விடுகதைக்கான இடுகை கீழே:
இந்த அதிசியத்தை நம்ப முடியுதா? படங்கள் பார்க்க...
இந்த இடுகை sheduled post மூலம் பப்ளிஷ் செய்யப்பட்டுள்ளது. எனவே திரட்டிகளில் இணைக்கவும். நன்றி
30 கருத்துரைகள்:
ஆமாம் எனக்கு கூட புரியுது
இன்று என் வலையில்
விஜய் , சூர்யா , அஜித் - Face book இல் படும்பாடு
பகிர்வுக்கு நன்றி...
#இவுரு எஞ்சிநீரு போலியே...
படமெல்லாம் போட்டுப் போட்டுக் காட்டுறாரு... அவ்வ்வ்வ்வ்...
மிக மிக அருமையான விளக்கங்களோடு கூடிய படங்கள்.
பிரமாதம், நல்ல பகிர்வு. நன்றி.
super
super
super
அப்ப உனக்கு புரிஞ்சிடிச்சுன்னு சொல்ற ..
எளிய விளக்கப்படங்கள், நன்றாக புரிகிறது!
நான் உற்பத்தி துறையில் இருக்கிறேன்,
எளிமையாக விளக்கம் தரும் இயந்திரவியல்
படங்களுக்கு மிக்க நன்றி நண்பரே.
சில இயந்திரவியல் விதிகளை படித்து மனப்பாடம் செய்தால் புரியாது. அதை வரைபட விளக்க முறையில் படித்தால் ஓரளவு புரியும்.
>>>
நான் பாட்டனி ஸ்டூடண்ட் எனக்கு இது புரியுமா? டவுட்டு. ஆனால், என் பெண்ணுக்கு உபயோகப்படும் சகோ.
அட சூப்பர் படங்கள்...........நல்ல விளக்கம்
பல மெஷின்'களின் செயல் திறனை கண்டேன் நன்றி மக்கா...!!!
Flash News-இலங்கையில் அனைத்து websites களும் பதியப்படல் வேண்டும்.
உள்ளே என்ன நடக்குதுன்னு தெளிவா புரிஞ்சது!
நல்ல பகிர்வு!
அருமை...
புரிஞ்சது...
-:)
பிரமாதம்,விளக்கங்களோடு கூடிய படங்கள்.
அருமையான படங்கள் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது
எல்லா ஓட்டும் போட்டாச்சு சகோ வாழ்த்துக்கள் ....
thank you
பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் அருமையாக வடிவமைக்கப்பட்ட காட்சிகள்..
பகிர்வுக்கு நன்றி!!
சில இயந்திரவியல் இயக்கங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை அனிமேஷன் படங்கள் மூலம் தெரிந்து கொண்ட பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
எக்ஸலண்ட்! என்னால்கூட எளிமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.
அடடா, கற்றலை எவ்வளவு இலகுவாக்கியிருக்கிறார்கள்.
பகிர்விற்கு நன்றி மச்சி.
மிக அருமை நண்பா...
இந்தப் பதிவு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_21.html
தெளிவான விளக்கங்கள் தையல் இயந்திரம் வேலை செய்வதை அறிந்து கொள்ள நெடுநாளாக ஆசை.இப்போது தெளிவாக புரிந்து கொண்டேன். இதனையெல்லாம் இத்தனை நாள் தவற விட்டேனே!
Great!
Second hand = வினாடி முள்
'இரண்டாவது கை' அல்ல. திருத்தவும்.
அருமை